“ஒரு செகண்ட் லேட் ஆகியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!”.. ஓடிவந்து மனித உயிரைக் காப்பாற்றிய பெண் காவலர்… இணையத்தில் குவியும் பாராட்டு!.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!!!

மும்பையின் இதயப் பகுதியாக விளங்கும் தாதர் ரயில் நிலையம் எப்போதுமே மக்களின் பரபரப்பான இயங்குதளமாக இருக்கும் இடமாகும். அத்தகைய நெருக்கடி நிறைந்த ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற விளிம்பு நிலைத் தருணத்தில்,…

Read more

Other Story