“கைல 10.5 கோடி ரூபாய் இருக்கு பாஸ், நான் இனிமே வேலைக்கு போகாம ரிட்டயர் ஆயிடவா..?” 40 வயதில் ஓய்வு பெறத் துடிக்கும் பெண்.. கார்ப்பரேட் உலகத்தை உலுக்கிய பதிவு..!!!
நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பிறந்து வளரும் பெரும்பாலான மக்களுக்கு, வாழ்க்கையின் இறுதிவரை உழைத்துக்கொண்டே இருப்பதுதான் தலையெழுத்து என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஆனால், சரியான நிதித் திட்டமிடலும், முதலீட்டு முடிவுகளும் இருந்தால் 40 வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற முடியும் என்பதைச்…
Read more