நவராத்திரி விரதம் எப்படி பிறந்தது?… இதற்குப் பின்னால் உள்ள புராண வரலாறு என்ன…???

நவராத்திரி விழா ஒவ்வொரு வருடமும் புது புது மாற்றங்களுடன் கொண்டாடப்படக்கூடிய விழாவாகும். நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசுரனை அழிப்பதற்காக அம்மன் 9 நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெற்ற நிலையில் மகிஷம்…

Read more

Other Story