இந்திய அளவில் முதலிடம் பிடித்த சென்னை…. அதுவும் எதில் தெரியுமா?… காவல் ஆணையர் பெருமிதம்…!!!

செர்பியா நாட்டை சேர்ந்த நம்பியோ நடத்திய ஆய்வில் இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை கொண்ட மாநகரங்களின் பட்டியலில் 78.4 புள்ளிகள் உடன் சென்னை 127 வது…

Read more