பனீர் பிரியர்களே உஷார்… மெனு கார்டில் இந்த வார்த்தை இருந்தால் அந்த உணவை சாப்பிடாதீர்கள்… மகாராஷ்டிரா அரசின் அதிரடி விதிமுறை…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவகங்களில் பரிமாறப்படும் ‘பனீர்’ உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அண்மைக்காலமாக, பல உணவகங்களில் பால் மூலம் தயாரிக்கப்படும் உண்மையான பனீருக்குப் பதிலாக, விலை குறைவான…
Read more