“மோடி வரவில்லை, அமித்ஷா வரவில்லை, ஆனால் ஸ்டாலின் வந்தார்” – எச். ராஜா மருத்துவமனையில் நடந்தது என்ன?..!!!
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்ததும், அதனைத் தொடர்ந்து…
Read more