ஆண் வேடமிட்டு ஆட்டம் காட்டிய பெண்கள்… சிறுவர் போல மேக்கப்… ஒரே ஒரு சிசிடிவி… சிக்கிய 2 பெண் கொள்ளையர்கள்… சினிமாவை மிஞ்சும் பரபரப்பு வீடியோ…!!!
வடக்கு பெங்களூருவில் சிறுவர்கள் போல வேடமிட்டு தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தங்களின் அடையாளத்தை மறைப்பதற்காக ஆண்களைப் போலவும், குறிப்பாக இளம் சிறுவர்களைப் போலவும் உடை அணிந்து…
Read more