மாநாட்டு மேடையின் அருகே சோகம்: தேமுதிக நிர்வாகி திடீர் மரணம்…. நடந்தது என்ன….?

அரியலூர் மாவட்டம், தாவாடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (35). தேமுதிக கிளைச் செயலாளராக இருந்த இவர், கட்சியின் மேல் இருந்த பற்றால் கடலூரில் நேற்று நடந்த மாநாட்டிற்கு ஆர்வத்துடன் சென்றிருந்தார். மாநாடு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தபோது, தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்த நேரத்தில்…

Read more

Other Story