“எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு”…. சும்மா நின்ற தெரு நாயை தூக்கி வேகமாக சுற்றிய வாலிபர்… கடைசியில் நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!

நமது முன்னோர்கள் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று சும்மாவா சொன்னார்கள்? அதை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மனிதர்களுக்கு வாயில்லாப் பிராணிகளைத் துன்புறுத்துவதில் ஒருவித அற்ப சந்தோஷம் இருக்கும். அப்படி ஒரு வாலிபர்…

Read more

Other Story