Truth is God….. Love is God… கண்கலங்கி போன ஜெயலலிதா…. கௌதமன் சொன்ன ”அந்த சம்பவம்”…!!
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல. உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth…
Read more