TN Budget 2024: ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க…. சூப்பர் திட்டம் அறிமுகம்…!!

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், பெசன்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

Other Story