“சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது”… பரேலியில் பயங்கரம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டு வேலை செய்ததற்கான நிலுவை ஊதியத்தைக் கேட்கச் சென்ற பெண் ஒருவர், வீட்டு உரிமையாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வழங்கப்படாத சம்பளத்தைப் பெற்று வருவதற்காக அந்தப் பெண் தனது தாயுடன்…
Read more