5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு…
Read more