இனி யாராவது இப்படி செஞ்சா காலிதான்..! ஈரான் பக்கம் தலை வைத்து கூட படுக்கக் கூடாது… உலக நாடுகளை பகிரங்கமாக எச்சரித்த அமெரிக்கா… அதிபர் ட்ரம்ப் பரபரப்பு அறிவிப்பு..!
அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு கடும் பொருளாதார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் வர்த்தகம் செய்வது அல்லது அந்நாட்டுக்கு எந்தவிதமான உதவியையும் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில்…
Read more