Breaking: நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் திடீர் திருப்பம்… 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி… சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலில் உள்ள நிலையில், அந்தப் படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை…
Read more