வைரலாக ஆசைப்பட்டு கம்பி எண்ணும் இளைஞர்.. பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து வீடியோக்கள்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி தகவல்..!!
ஜபல்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், விமானங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஜபல்பூர் ரயில் நிலையம் மற்றும் தும்னா விமான நிலையம்…
Read more