சிறார் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் பதிவேற்றும் குற்றம்…. நாளைக்கு நாள் அதிகரிப்பு… நாடாளுமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!
18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த குற்றங்கள் நாளுக்கு நாள் பன்மடங்காக அதிகரித்து உள்ளதாக நாடாளுமன்ற புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு 2957 குற்றங்கள் இது தொடர்பாக தேசிய சைபர்…
Read more