“உடல் எடையைக் குறைக்கவே கம்பியால் அடித்தேன்!”.. சடலத்தைக் கடத்த முயன்றபோது சிக்கிய வாலிபன்.. நீதிமன்றத்தில் காதலன் கொடுத்த விசித்திர மரண வாக்குமூலம்..!!

ஹாங்காங்கில் தனது காதலியைக் கொலை செய்துவிட்டு சடலத்தை சக்கர பலகையில் வைத்துத் தெருவில் அப்புறப்படுத்த முயன்ற வழக்கில், 29 வயதான ங் கா-சிங் என்ற நபர் மீதான கொலை வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் …

Read more

Other Story