மாலை மாத்தி போட்டோ எடுத்தாச்சு… அப்புறம் நடந்ததை யாராலயும் நம்ப முடியல… மணப்பெண் செய்த செயலால், போலீசில் புகார் கொடுத்த மணமகன்… பகீர் சம்பவம்…!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமண சடங்குகளின் ஒரு பகுதியாக மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பிறகு, உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகப் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். ஆனால், திருமணத்தின் மிக…
Read more