காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… சரமாரியாக தாக்கிய பெண்ணின் சகோதரர்… படுகாயமடைந்த காதலன்… அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கிராஸிங்ஸ் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஓர் இளைஞர் கொடுமையான தாக்குதலுக்கு உள்ளான அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரித்தேஷ் என்ற அந்த இளைஞர், தன்னுடைய காதலியைச் சந்திக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணின்…
Read more