“இப்படி ஒரு அன்பை நான் பார்த்ததே இல்ல!”.. நடுவானில் முதியவருக்கு தோள் கொடுத்த ஏர் ஹோஸ்டஸ்.. குவியும் லைக்ஸ்!.. வைரலாகும் வீடியோ..!!!
வானத்தில் பறக்கும் விமானத்தில், முற்றிலும் புதிய மனிதர்களுக்கு இடையே மலரும் ஒரு சிறிய அன்பும் மனிதநேயமும் எப்போதுமே பார்ப்பவர்களின் நெஞ்சைத் தொட்டுவிடக்கூடியவை. சமீபத்தில் ஷார்ஜாவிலிருந்து தோஹா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கதார் ஏர்வேஸ் விமானத்தில் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more