நள்ளிரவு நேரம்..! கரெக்டா வந்து சட்டுனு பைக்கை மறைத்த போலீஸ்… இனி அபராதம் தான் போடப் போறாங்க… அப்படின்னு யோசிச்ச நேரத்தில் ஜாக்கெட்டில் இருந்து எட்டிப் பார்த்த குட்டி… கடைசியில் கொஞ்சிட்டு விட்டுட்டாங்கப்பா.. கலக்கல் வீடியோ.!
இரவு நேரத்தில் சாலையில் போலீஸாரைப் பார்த்தாலே வாகன ஓட்டிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது சோதனையும், அபராதமும்தான். ஆனால், பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் அந்த எண்ணத்தையே மாற்றியுள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை போலீஸார் சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். அப்போது…
Read more