விடிஞ்சிட்டாலே போதும்..! உடனே கிளம்பி வந்துருவ… உன் கதையை கேட்டு கேட்டு நான் வெறுத்து போயிட்டேன்… போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை புரட்டி எடுத்த சப்-இன்ஸ்பெக்டர்… அதிர்ச்சி வீடியோ..!

மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டிய காவல் நிலையத்திலேயே, புகார் அளிக்க வந்த பெண்ணை ஒரு பெண் போலீஸ் அதிகாரி சரமாரியாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்தில் நடந்த…

Read more

Other Story