திமுகவுக்கு காங்கிரஸ் வைத்த செக்… இனி வெறும் தோழமை கட்சி மட்டுமல்ல… கே.எஸ்.அழகிரி ஆடிய அதிரடி ‘பவர் பாலிடிக்ஸ்…!!!
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர்ச்சியடைய விரும்புவதும், அதிகாரத்தில் பங்கு கேட்பதும் நியாயமானது…
Read more