“இயற்கையோட தூய்மைக் காவலனுக்கே இந்த நிலைமையாடா சாமி..!” காகத்தை வேட்டையாடி சமைக்கப் பார்த்த கொடூரம்.. கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்..!!!
மனிதர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆன்மா சாந்தியடையக் காகத்திற்கு உணவளிக்கும் பாரம்பரியச் சடங்கு நம் சமூகத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாக்பூரில் அரங்கேறியுள்ள ஒரு திடுக்கிடும் சம்பவம், இந்தக் கூற்றையே தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்த மனிதசமுதாயத்தையும் அருவருப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
Read more