தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் நலன்களை விவாதிக்கும் தட்சிண பிராந்திய கவுன்சில் கூட்டம் இதுவரை தமிழ்நாட்டில் 3 முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டில் ஐந்தாவது கவுன்சில் கூட்டத்தை அறிஞர் அண்ணா அவர்கள் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, 1978ஆம் ஆண்டில் 16ஆவது கூட்டத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் நடத்தினார்.
அதன் பிறகு, 1992ஆம் ஆண்டில் 21ஆவது கூட்டத்தை ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் நடத்தி வைத்தார்.
Southern Zonal Council-ன் full council meeting தமிழ்நாட்டில் இதுவரை நடைப்பெற்றது 3 முறை:
5வது கூட்டம்
1967ல் அறிஞர் அண்ணா கூட்டத்தை நடத்தினார்.16வது கூட்டம்
1978ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கூட்டத்தை நடத்தினார்.21வது கூட்டம்
1992ல் அம்மா ஜெயலலிதா கூட்டத்தை நடத்தினார்.… pic.twitter.com/SAhiNV9B0l— Prasanna OG (@OGprasanna) August 20, 2026
“>
இந்த வரிசையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நான்காவது முறையாக 31ஆவது தட்சிண பிராந்திய கவுன்சில் கூட்டத்தை முதல்வர் விஜய் நடத்துகிறார்.
