கருத்தரிக்க உதவினால் ரூ.10,000 சம்பாதிக்கலாம்… ஆசை வார்த்தை கூறி இளைஞர்களை ஏமாற்றிய மோசடி கும்பல்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ‘அகில இந்திய கர்ப்பிணி வேலைவாய்ப்பு சேவை’ என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட விசித்திரமான சைபர் மோசடி கும்பலை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத பெண்களுக்குக் கருத்தரிக்க உதவினால் 10 லட்சம்…
Read more