மனைவியிடம் அசைவம் கேட்டது ஒரு தப்பா?… ஆத்திரத்தில் அரிவாளை எடுத்த பெண்… அதிர வைக்கும் பின்னணி…!!!
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், சிக்கன் குழம்பு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி தன் கணவனை வெட்டிக்கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கூலித் தொழிலாளியான கோதண்ட சிவாஜி என்பவர், தனது மனைவி லட்சுமியிடம் சிக்கன் குழம்பு சமைக்குமாறு கேட்டுள்ளார்.…
Read more