இனி கரண்ட் பில் கவலை இல்ல.. சாதாரண தண்ணீர் டிரம்மை ஏசி-யாக மாற்றிய இந்திய இளைஞர்… சோசியல் மீடியாவை அதிரவைக்கும் வீடியோ…!!!

இந்தியாவில் கோடைகால வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சாதாரண பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்மைக் கொண்டு ஒரு நபர் உருவாக்கியுள்ள ‘தேசி ஏர் கூலர்’ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு நீல…

Read more

Other Story