பச்சிளம் குழந்தைகள் வார்டில் ஓடும் எலிகள்… “மருத்துவமனையா? எலி வளர்ப்பு மையமா?”… அதிகாரிகள் மீது குவியும் கண்டனங்கள்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் எலிகள் நடமாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஜபல்பூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையின் வார்டுகளில் எலிகள் சுதந்திரமாகத் திரிந்த…

Read more

Other Story