“அடப்பாவமே.. ஒரு வீடியோ எடுத்ததுக்கு இப்படியா?” ஊழியரின் அராஜகம்… நெட்டிசன்களால் வந்த பெரிய ஆப்பு…!
பெங்களூருவில் உள்ள மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ‘ட்ரஃபிள்ஸ்’ , அதன் ஊழியர் ஒருவரின் தவறான நடத்தை காரணமாக தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த உணவகத்தின் ஊழியருக்கும், இரண்டு உணவு வோல்கர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
Read more