தொழிற்சாலையில் விபத்து…. 8 பேர் பலி…. சீனாவில் சோகம்….!!

சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. 61 பேர் பலி….!!

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அதோடு பனிப்புயலும் வீசி வருகிறது. இதனால் பல மாகாணங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓர்கன், டெனிசி உள்ளிட்ட மாகாணங்களில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை 61 பேர் பனிப்புயலால் உயிரிழந்துள்ளதாக…

Read more

எங்களுக்காக தான் சுரங்கப்பாதைகள்…. மக்களின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பு – ஹமாஸ் அமைப்பு

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அபு மாஷாக் என்பவர் காசா மக்களை பாதுகாக்க…

Read more

ஆசிரியையின் கேவலமான செயல்…. மாணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள்…. கைது செய்த போலீஸ்….!!

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த…

Read more

ஈராக்கில் இன மோதல்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!

ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால்…

Read more

செப் – 12ல் செயற்கை நுண்ணறிவு மாநாடு…. எலான், ஜுக்கர்பெர்க் பங்கேற்பு….!!

கணினி வளர்ச்சி நிலையின் உச்சமாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இந்தத் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நுட்பமான எந்திரங்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களைப் போன்றே செயல்பட வைக்க முடியும். தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த செயற்கை நுண்ணறிவை…

Read more

வேறு நாட்டு மந்திரியுடன் சந்திப்பு…. அதிகாரப்பூர்வமற்ற செயல்…. பெண் மந்திரி அதிரடி சஸ்பெண்ட்….!!

லிபியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நஜ்லா அல்-மங்குஷ். இவர் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவர் இஸ்ரேல் வெளியுறவு துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை…

Read more

மைதானத்தில் திடீர் கூட்ட நெரிசல்…. 12 பேர் உயிரிழப்பு…. மடகாஸ்கரில் சோகம்….!!

மடகாஸ்கர் நாட்டின் தலைநகரான அன்டனானரிவோவில் அமைந்துள்ள மைதானம் பரியா. இந்த மைதானத்தில் நேற்று விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவை காண பார்வையாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மைதானத்தை கூட்ட நெரிசல் அதிகமாகி…

Read more

இந்தியா – கிரீஸ் உறவு…. வலிமையானது, பழமையானது – பிரதமர் மோடி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு கிரீஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய மோடி அவர்கள் சந்திரயான் 3 விண்கலம் மூலமாக முதல் நாடாக இந்தியா நிலவின்…

Read more

அமெரிக்க காட்டு தீ விவகாரம்…. 388 பேர் மாயம்…. பெயர் பட்டியல் வெளியீடு….!!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த…

Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி…. உக்ரைன் அதிபர் கண்டனம்…..!!

ரஷ்யா உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்கள் கடந்தும் போர் பதட்டம் தனியவில்லை. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் வடகிழக்கு பகுதியான செர்னிஹிவ் நகரில் ரஷ்யா ஏவுகணை…

Read more

இம்ரான் கானின் உதவியாளர்….. தெஹ்ரீக்-இ-இன்சாப் துணைத் தலைவர் கைது….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தொடரப்பட்ட தோஷ்கானா வழக்கு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இம்ரான் கானின் உதவியாளரும் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான…

Read more

தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணம்…. சீனாவின் அதிரடி நடவடிக்கை….!!

சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இது சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவ்வபோது தைவானை சுற்றியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

7 பச்சிளம் குழந்தைகள் கொலை…. செவிலியர் செய்த கொடூரம்….!!

இங்கிலாந்தில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுக்குள் பல குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு இது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.…

Read more

பள்ளிக்கு ஷாக் கொடுத்த சிறுமி…. மூன்று வயது குழந்தையின் பேக்கில் துப்பாக்கி…. நிர்வாகத்தின் தடை உத்தரவு….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது  சிறுமியின் பேக்கில் கை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வகுப்பாசிரியைக்கே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து…

Read more

இந்திய குழந்தைகளின் ஆபாச புகைப்படம்…. லண்டனை சேர்ந்தவருக்கு 12 வருட சிறை….!!

லண்டனில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் மேத்யூ ஸ்மித். இவர் லண்டனில் இருந்து கொண்டு இந்திய இளைஞர்களை தவறான முறையில் வழிநடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இளம் வயதினரை குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அணுக செய்து அவர்களது ஆபாச…

Read more

12ஆம் தேதிக்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பாகிஸ்தான் பிரதமர்

கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது இதையடுத்து அங்கு எதிர்க்கட்சிகளாக இருந்த ஷபாஷ் ஷரீஃப் தலைமையில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த மே…

Read more

அமெரிக்காவில் ராப் கச்சேரி… ரசிகர்கள் செய்த செயல்…. பாடகியின் பதிலடி….!!

அமெரிக்காவில் ராப் பாடகி கார்டி பி என்பவரின் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் மேடையில் நின்று கொண்டு நடனமுடன் பாடி கொண்டிருந்தார். கச்சேரி பார்க்க அதிக ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில் அதில் ஒருவர் பாடகி கார்டி மீது குளிர்பானங்களை வீசியுள்ளார்.…

Read more

அவர காணல இனி இவர் தான்…. மாயமான குயின் கேங்…. புதிய வெளியுறவுத்துறை மந்திரியை நியமித்த சீனா….!!

சீனாவில் 2022 ஆம் வருடம் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் குயின் கேங். இவர் ஜூன் 25ஆம் தேதி இலங்கை, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான செய்திகள் செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியாகியது.…

Read more

xAI செயற்கை நுண்ணறிவு…. எலான் மஸ்கின் அடுத்த திட்டம்….!!

சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர் ட்விட்டரை வாங்கியதோடு தொழில்நுட்ப உலகத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறார். இவரது செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை எழ செய்தாலும் தொழில்நுட்ப உலகில் புரட்சி…

Read more

“கடல் வளங்கள் அழிகின்றது” இந்திய மீனவர்கள் தான் காரணமா….? இலங்கை மந்திரியின் சர்ச்சை கருத்து….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை அரசு இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே வழிக்கு என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பு இலங்கை அதிபர் ஊடக…

Read more

இந்த சூட்கேஸ் கொண்டு வரக்கூடாது…. மீறினால் 23 ஆயிரம் அபராதம்…. எங்கு தெரியுமா….?

ஐரோப்பாவில் இருக்கும் குரோஷியாவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அங்குள்ள டுப்ரோவ்னிக் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூட்கேஸ் கொண்டு வரக்கூடாது என அறிவிப்பு வெளியானதோடு மீறி கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

ஒபாமா வீட்டில் நுழைய முயன்ற வாலிபர்…. பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு….!!

அமெரிக்காவின் சியாட்டில் பகுதியை சேர்ந்த டெய்லர் டரண்டோ எனும் 37 வயது வாலிபர் பராக் ஒபாமாவின் வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார் இதைப் பார்த்து அவரை பின்தொடர்ந்த ரகசிய முகவர்கள் ஒபாமா வீட்டினுள் அந்த வாலிபர் செல்ல முயன்ற…

Read more

நேருக்கு நேர் மோதிய இரு ரயில்கள்…. 26 பேர் பலி…. கிரீஸில் பரபரப்பு….!!!!

கிரீஸ் நாட்டில் ஏதென்சி நகரில் இருந்து 350 பயணிகளுடன் ரயில் ஒன்று திஸ்லனொய்கி நகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் லரிசா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள்…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

சதை உண்ணும் பாக்டீரியா… 11 வயது சிறுவன் பலி..!!!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக…

Read more

மணமகளுக்கு எடைக்கு எடை தங்கம்..! சீர்வரிசை செய்து வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா..!!!

திருமணத்தின் போது தனது மகளின் எடை அளவிற்கு தங்கம் சீர்வரிசையாக கொடுத்த பாசக்கார அப்பாவின் செயல் அனைவரையும் வாய்ப்பு பிளக்க செய்துள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தின் போது சீர்வரிசையாக எடைக்கு எடையாக தங்கம் கொடுத்து அசத்தியுள்ளார்.…

Read more

ஒவ்வொரு 2 நிமிடமும் ஒரு கர்பிணி பலி..! வேதனையான தகவல் சொன்ன ஐநா..!!!

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு…

Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்..! 5 மாகாணங்கள் பலத்த பாதிப்பு..!!!

அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல்மிக்க பனி புயலால் ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உரை பனி…

Read more

வெனிஸில் வரலாறு காணாத வறட்சி.. அழிந்து வரும் பூமியின் சொர்க்கம்..!!!

பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் வெனிஸ் நகரம் வறட்சியை கொண்டுள்ளது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. ஐரோப்பாவில் உள்ள முக்கிய மலைகளில் குளிர்காலத்தின் போது குறைந்த அளவே பனிபொழிந்ததை அடுத்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சி உண்டாகலாம் என்று எச்சரிக்கை…

Read more

ஆச்சரியம் ஆனால் உண்மை! பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள்!

ரஷ்யாவில் பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் முயற்சியால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் கைவண்ணத்தில் இக்லூ வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 198 இக்லூ வீடுகள் ரஷ்ய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி…

Read more

14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

மாலத்தீவை மிஞ்சும் பேரழகு! இந்தியாவில் ஒரு ஆச்சிரியம்.. இவ்ளோ தான் செலவாகும்..!!!

நமது அண்டை நாடான மாலத்தீவில் எழில் மிகு கடற்கரைகள், படர்ந்து விரிந்த வெள்ளை நிற மணல் பரப்பு, அழகிய ரெசார்டுகள் விமானங்கள் மூலம் உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் மாலத்தீவில் சில நாட்கள் செலவிடவே குறைந்தது லட்சம் ரூபாய் தேவைப்படும்.…

Read more

துருக்கியில் நடக்கப்போகும் மேலும் ஒரு ஆபத்து!.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்..!!!

துருக்கி நிலநடுக்கம் இத்துடன் முடியப்போவதில்லை என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் புரட்டி போட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்ததாக வேதனையான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இரண்டு கோடி மக்கள் வசிக்கும் துருக்கியின் மிகப்பெரிய…

Read more

காலநிலை மாற்றத்தால் ஆபத்து! நேற்று கடும் வெயில், இன்று கடும் குளிர்!

ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறி உள்ளது. அர்ஜென்டினாவின் காலநிலை திடீரென மாறியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீதி அடைந்துள்ளனர். ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை…

Read more

துருக்கி நிலநடுக்கம்.. 12 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் !

துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட 276 மணி நேரம் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துருக்கியில் கடந்த ஆறாம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்த நாட்டை நிலைகுடைய வைத்துள்ளது. இதனை ஒட்டி உள்ள சிரியாவும் பாதிப்புக்குள்ளானது.…

Read more

அமெரிக்காவை பழிதீர்க்க ஆரம்பித்த சீனா! உலக அரங்கில் திடீர் பதற்றம்..!!!

தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. தைவானை அடிப்பணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்கரை கப்பல்கள்,  தைவான் தீவுக்கு அருகில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தைவான் உடன் வேறு…

Read more

துருக்கியில் 2 பேரை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த மோப்ப நாய்!!

துருக்கியில் மீட்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ மோப்ப நாய்க்கு ராணுவ வீரர்கள் மறையாதை செலுத்தினார். பாதிக்கப்பட்ட துருக்கியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையைச் சேர்ந்த 16…

Read more

என் நாடு எனக்கு பிடிக்கல!!புதினை எதிர்த்த சிறுமி மோசமாக சித்தரித்து கையில் TATTOO..!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பெரும் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. தொடர்ந்து போர் மற்றும் போர் பதற்றமும் அங்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ரஷ்யா போரை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ரஷ்யாவில் இதற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவு…

Read more

உங்க திருமுகத்தை ஒருமுகமா திருப்புங்க! முகத்தை காட்டுனா போதும் PAYMENT போய்டும்..!!!

ஃபேசியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறையை துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ் பே எனப்படும் ஃபேஷியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பேமெண்ட் தளத்துடன்…

Read more

சிங்கிள்ஸை குஷிப்படுத்திய மேயர்! தினசரி ஊதியம் 3 மடங்காக உயர்வு!!

ஐந்தாண்டுகளுக்கு மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தி பிலிப்பைன்ஸ் மேயர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள லூனா நகர் மேயர் காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி…

Read more

ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்ச்சை!! புலம்பெயர்ந்தோரை போருக்கு அனுப்பு ரஷ்யா..!!

உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யாவில் புனைபெயர்ந்த அனைவரையும் போருக்கு போக சொல்லி ரஷ்யா கட்டாயப்படுத்துவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வேர்னர் குரூப் என்ற அமைப்பு உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பில்…

Read more

1 நிமிடம் இதயத்தை கலங்கடித்த காட்சி! இடிபாடுகளில் மனைவி, குழந்தையை கதறி அழுதபடியே தேடிய தந்தை!

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மனைவி மற்றும் குழந்தைகளை தந்தை கதறி அழுதபடி தேடிய வீடியோ மனதை கணக்க செய்துள்ளது. மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களை சொல்லி தேடும் தந்தையின்…

Read more

அடேங்கப்பா! ஒரு நம்பர் பிளேட் 27 கோடியா.! அப்படி என்ன Special அந்த Number Plateல்..!!!

லூனர் புத்தாண்டு முன்னிட்டு ஹாங்காங்கில் நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் R என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கொண்ட நம்பர் பிளேட் 27 கோடி ரூபாய்க்கு விலை போனதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. 27 கோடி ரூபாய்…

Read more

தன்னைத்தானே எலான் மஸ்க் கிண்டல்..! டிவிட்டரின் புதிய சி.இ.ஓ இவரா? நெட்டிசன்கள் அதிர்ச்சி!

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உரிமையாளர் ஆனதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் தொடர வேண்டுமா…

Read more

உளவுப் பலூன்கள் என்றால் என்ன? தயாரிப்பின் A-Z முழு தகவல்..!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் ஒன்று பெரும் பேசப் பொருளாக திகழ்ந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இந்த உளவு பலூன்கள் தான் உயரமான கண்காணிப்பு உளவு சாதனங்களின் இன்றைய காலகட்டத்தில்…

Read more

மனு குலத்திற்கு கொள்ளிவைக்கும் மனிதா ! உன்னையே அழிக்கும் பேராபத்தை அறியாயோ..!!!

நம் பூமியை வெப்பம் அடைவதில் இருந்து பாதுகாக்க மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியமாகும். பூமியை காப்பாற்றுவது மனித குலத்தை காப்பாற்றுவதாகும். ஆனால் தற்போது மரங்கள் நேரடியாக மனிதர்களின் வாழ்வை காப்பாற்றுவதாக புதிய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கடந்த ஆண்டு கடுமையாக…

Read more

17 நாடுகளின் வழியாகச் செல்லும் உலகின் மிக நீண்ட பாதை.. 182 நாட்களில் கடந்துவிடலாம்..!!!

தங்கள் மற்றும் வாழ்விடங்களை கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று. நடப்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும் இன்னும் கண்டறியப்படாத பல இடங்கள் பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு நிலங்களிலும் உயர்ந்த மலைகளிலும் கூட மனிதர்கள் தங்கள் கால்…

Read more

நியூசிலாந்தை சூறையாடிய புயல்…. கடல் சீற்றம் தொடர்வதால்…. தேசிய அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு….!!!!

நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் அந்த நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பல கோடி ரூபாய்…

Read more

என்னைவிட்டு போகாதீங்க அப்பா!! தந்தையின் கரங்களை பற்றியபடி மரணித்த சிறுமி..!!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. கட்டிட இடிபாடுக்கு அடியில் சிக்கிய…

Read more

Other Story