ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறி உள்ளது. அர்ஜென்டினாவின் காலநிலை திடீரென மாறியுள்ளதால் அங்குள்ள மக்கள் மீதி அடைந்துள்ளனர். ஐந்தே நாட்களில் அர்ஜென்டினாவின் காலநிலை கொழுத்தும் வெயிலிலிருந்து கடும் குளிராக மாறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 38.1 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 7.9° செல்சியஸ் ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1951 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என அந்நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் மக்கள் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.