ரஷ்யாவில் பனிக்கட்டிகளால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் முயற்சியால் உருவாக்கப்படும் இக்லூ வீடுகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 327 குழுக்களின் கைவண்ணத்தில் இக்லூ வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 198 இக்லூ வீடுகள் ரஷ்ய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளன.