அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மாணவனிடமும் அவரது புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்து மாணவனிடம் விசாரித்த போது அவர் உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிரியையை காவல்துறையினர் கைது செய்தனர்.