குட்டி வயசுல நடந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்காத யானைகள்! ஏன் இப்படி ஆக்ரோஷம்….“சும்மா நிற்குது”ன்னு நினைச்சீங்களா? யானை எப்போது ஆபத்தானதாக மாறும்? நிபுணர்கள் சொன்ன பகீர் காரணங்கள்…!!!
யானைகள் உலகின் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் உணர்வுப்பூர்வமான வனவிலங்குகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. வலுவான நினைவாற்றல் கொண்ட இவை, தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், சில சூழல்களில் அமைதியாகத் தோன்றும் யானைகள் திடீரென ஆக்ரோஷமாக…
Read more