கடுமையான வறட்சி… இனி 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது… மீறினால்… ஈரான் அரசு கடுமையான எச்சரிக்கை..!!
ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் கடும் வறட்சியால், தற்போது நீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், ஈரானிய அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஒரு நாளில் ஒரு நபர் 130 லிட்டர் தண்ணீரை…
Read more