நீங்க லஞ்சம் வாங்கவில்லை என்றால் உயர் அதிகாரியிடம் சொல்லுவேன்… காவலரை மிரட்டிய நபர்… என்னதான் நடந்துச்சு… வைரலாகும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக ஒருவர் புகார் அளிக்கப் போவதாக மிரட்டிய சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நபர் ஒருவர் தனது தொலைபேசி காணாமல் போனதாக அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு போலீசாரை…

Read more

Other Story