ஒன்றிய நிதி அமைச்சரே மாரியாதையாகவே கேட்கிறேன் நிதி கொடுங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி…!!!
ஒன்றிய நிதி அமைச்சரே எனக்கு மரியாதை தெரியவில்லை என்று சொன்னீர்கள் இப்போது நான் மரியாதையாகவே கேட்கிறேன்.. வெள்ள பாதிப்பு நிவாரணத்திற்கு எங்களுக்கு நிதி கொடுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நிதி கேட்ட பொழுது மத்திய அரசு…
Read more