ஆர்.எஸ்.எஸ் V தலிபான்கள் ஒன்னு தான்; ஏன் அப்படி சொன்னேன் துரை வைகோ விளக்கம்..!!
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ மகன் துரை வைகோ, வடநாட்டுல குறிப்பா…. தோழர் உதயநிதியின் முழு பேச்சை அவங்க போடல. அந்த பேச்சிலயே திரிச்சி அவங்க என்ன சொல்லிருக்காங்கன்னா…. இந்து மதத்துக்கு எதிரானவர், இந்து மதத்தை பின்பற்றுவர்களுக்கு எதிரானவர்கள் திராவிடர்கள். குறிப்பாக திமுக,…
Read more