“நீயே செஞ்ச ஸ்வீட்ட நீயே சாப்பிட மாட்டியா, என்னடா கூத்து இது..?” சோதனையின் போது அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கிய ஸ்வீட் கடை முதலாளி..!!!
நாம் அன்றாடம் வாங்கி உண்ணும் உணவுகளின் தரம் எந்தளவுக்கு இருக்கிறது என்ற அச்சம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இனிப்புக் கடை ஒன்றில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய…
Read more