வயது ஆக ஆக உடல் பலவீனமாகிறதா…? உடல் வலிமையை காக்க உதவும் 5 முக்கிய குறிப்புகள் இதோ…!
வயது அதிகரிக்கும்போது உடலில் இயற்கையாகவே பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக தசைகளின் வலிமை, எலும்புகளின் உறுதி மற்றும் உடல் ஆற்றல் படிப்படியாகக் குறையலாம். இதனால் அன்றாட வேலைகளைச் செய்வதிலும் முன்பைவிட அதிக சோர்வு ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட நிலையில் உணவின் மூலம் தேவையான…
Read more