“இதுவா தீரன் சின்னமலைக்குச் செலுத்தும் மரியாதை?” தலைவர்கள் பெயரில் அரங்கேறும் அராஜகம்!” ஒவ்வொரு ஆண்டும் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!”
வீர சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் ஆண்டு நினைவஞ்சலி நாளின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. தலைவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம் என்ற பெயரில் சில இளைஞர்கள் பொதுச் சாலைகளில்…
Read more