“இன்னமும் இந்த உலகத்துல நல்லவங்க இருக்க தான் செய்றாங்க பாஸ்..!” 100 ரூபாயுடன் வந்த சிறுமிக்கு இலவசமாகப் பரிசு கொடுத்த கடைக்காரர்..!!!
அன்னையர் தினத்தில் தன் தாய்க்கு ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான ஆசையோடு, தன் கையிலிருந்த வெறும் 100 ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்கொண்டு கடைக்கு வந்துள்ளார் ஒரு சிறுமி. அந்தத் தொகையைக் கொண்டு தன் தாய்க்குப்…
Read more