தலை, கை, கால் இல்லாமல் சாக்கடையில் கிடந்த சடலம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… பின்னணி காரணம்?..!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பத்தரௌவா சாலையில், தலை மற்றும் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட அந்த உடலை…

Read more

Other Story