பிராண்டட் துணி இல்ல.. ஆடம்பர கார் இல்ல.. ஆனா மாசம் லட்சக்கணக்கில் முதலீடு!.. கோடீஸ்வர கனவில் வாழும் பெங்களூரு ஜோடி சொல்வது நிஜமா..?

பெங்களூரைச் சேர்ந்த ஒரு மில்லெனியல் தம்பதியினர் பின்பற்றி வரும் 5 எளிய நிதி விதிகளும், அவர்களின் எளிமையான வாழ்க்கை முறையும் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கும், போலியான கௌரவத்திற்கும் பலர் லட்சக்கணக்கில் கடன்…

Read more

Other Story