“ஒரே ஒரு அலட்சியம், நொடிப்பொழுதில் தலைகீழாக மாறிய வாழ்க்கை”… இந்தூர் பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன?… வைரலாகும் வீடியோவால் வெடித்தது கண்டனம்..!!!
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பேருந்து ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தின் மேல்பகுதியில் இருந்த பார்சல் பெட்டிகளை ஊழியர்கள் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, கீழே யாராவது இருக்கிறார்களா…
Read more