பிஎம் கிசான் திட்டம்: ரூ.2000-க்கு பதில் ரூ.4000 கிடைக்குமா?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!
பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகளை அரசாங்கம் வழங்கி இருக்கிறது. ஏராளமான விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் தங்களுக்கு ரூ.2000 தவணையாக கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் சில விவசாயிகளுக்கு…
Read more