பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படி நடக்குமா…? ஆளுநருக்காக தமிழ் மரபை மாற்ற முடியாது…. ஒரே போடாய் போட்ட பேரவை தலைவர் அப்பாவு…!!
தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்க…
Read more