அதிர்ச்சி: மது என்று நினைத்து குடித்தது இதையா?… ஒரு குடும்பமே அநியாயமாக அழிந்த சோகம்… பகீர் சம்பவம்…!!!
ராஜஸ்தானில் மது என்று நினைத்து மெத்தனாலை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், மது அருந்தும் நோக்கில் தற்செயலாக விஷத்தன்மை…
Read more